தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/மனதிருப்தியுடன் வாழுங்க!

மனதிருப்தியுடன் வாழுங்க!

மனதிருப்தியுடன் வாழுங்க!


ADDED : ஆக 20, 2013 05:08 PM

Google News

ADDED : ஆக 20, 2013 05:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் பல காரியங்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூர்ணமான மனிதனாவான். அவன் தன் உடல் முழுதையும் கடிவாளத்தில் வைத்திருக்க முடியும்.

* திடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள்.

* எவரும் பின் தொடரும் முன்பே தீயவர்கள் பறந்தோடுகிறார்கள். ஆனால், நேர்மையாளர்களோ, இளஞ்சிங்கம் போல துணிச்சல் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

* கேளுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள். கண்டடைவீர்கள். தட்டுங்கள். உங்களுக்கு திறக்கப்படும்.

* அன்னமும் ஆடையுமிருந்தால் அதுவே போதுமென்ற மனதிருப்தி அடைவோமாக.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us